தமிழியக்கம்
-
பாவேந்தர்
பாரதிதாசன்
-
.
..
.
-.
-
.
95983.11
..
..5180...5180.
..
...
-
.
.
-
.
-
.
©
1999-2000
.
..
.
தமிழியக்கம்
-
பாவேந்தர்
பாரதிதாசன்
1.
நெஞ்சு
பதைக்கும்
நிலைகரும்புதந்த
தீஞ்சாறே
கனிதந்த
நறுஞ்சுளையே
கவின்செய்
முல்லைஅரும்புதந்த
வெண்ணகையே
அணிதந்த
செந்தமிழே
அன்பே
கட்டிஇரும்புதந்த
நெஞ்சுடையார்
துறைதோறும்
நின்னெழிலை
ஈட
ழித்துவரும்புதுமை
நினைக்கையிலே
நெஞ்சுபதை
கும்சொல்ல
வாய்ப
தைக்கும்.
1எடுத்துமகிழ்
இளங்குழந்தாய்
இசைத்துமகிழ்
நல்யாழே
இங்குள்
ளோர்வாய்மடுத்துமகிழ்
நறுந்தேனே
வரைந்துமகிழ்
ஓவியமே
அன்பே
வன்புதொடுத்துமகிழ்
நெஞ்சுடையார்
துறைதோறும்
நின்னெழிலை
தோன்றா
வண்ணம்தடுத்துவரல்
நினைக்கையிலே
நெஞ்சுபதை
கும்சாற்ற
வாய்ப
தைக்கும்.
2பண்டுவந்த
செழும்பொருளே
பார்அடர்ந்த
இருட்கடலில்
படிந்த
மக்கள்கண்டுவந்த
திருவிளக்கே
களிப்பருளும்
செந்தமிழே
அன்பே
வாழ்வில்தொண்டுவந்த
நெஞ்சுடையார்
துறைதோறும்
நின்னெழிலை
துளிர்க்கா
வண்ணம்உண்டுவரல்
நினைக்கையிலே
உளம்பதைக்கும்
சொல்வதெனில்
வாய்ப
தைக்கும்.
3
உடலியக்கும்
நல்லுயிரே
உயிரியக்கும்
நுண்கலையே
மக்கள்
வாழ்வாம்கடலியக்கும்
சுவைப்பாட்டே
கண்ணான
செந்தமிழே
அன்பே
நாட்டில்கெடலியக்கும்
நெஞ்சுடையார்
துறைதோறும்
நின்னெழிலை
கெடுக்க
பாடுபடல்தன்னை
நினைக்கையிலே
நெஞ்சுபதை
கும்பகர
வாய்ப
தைக்கும்.
4வையத்தின்
பழநிலவே
வாழ்வுக்கோர்
புத்துணர்வே
மயிலே
மேலோர்ஐயத்திற்
கறிவொளியே
ஆடல்தரும்
செந்தமிழே
அன்பே
தீமைசெய்யத்தான்
நெஞ்சுடையார்
துறைதோறும்
நின்னெழிலை
தீர்க்க
எண்ணும்
மெய்யைத்தான்
நினைக்கையிலே
நெஞ்சுபதை
கும்விளக்க
வாய்ப
தைக்கும்.
52.
இருப்பதைவிட
இறப்பது
நன்று
வாணிகர்க்கும்
தமிழென்றால்
வெறுப்புண்டோ
அரசியல்சீர்
வாய்க்க
பெற்றோர்ஆணிகர்த்த
பேடிகளோ
அரும்புலவர்
ஊமைகளோ
இல்ல
றத்தைப்பேணுமற்ற
யாவருமே
உணர்வற்று
போனாரோ
பெருவாழ்
வுக்கோர்ஏணிபெற்றும்
ஏறாத
தமிழர்உயிர்
வாழ்வதிலும்
இறத்தல்
நன்றே.
6மிகுகோவில்
அறத்தலைவர்
அறநிலை
காப்பாளர்
விழாவெ
டுப்போர்தகுமாறு
மணம்புரிவோர்
கல்விதரும்
கணக்காயர்
தம்மா
ணாக்கர்நகுமாறு
நந்தமிழை
நலிவுசெய்யும்
தீயர்களோ
நல்வாழ்
வுக்கோர்புகும்ஆறு
புறக்கணித்தும்
தமிழர்உயிர்
வாழ்வதினும்
இறத்தல்
நன்றே.
7மகிழ்ச்சிசெய
வருங்கூத்தர்
மாத்தமிழை
மாய்ப்பதுண்டோ
வாய்ப்பா
டாளர்இகழ்ச்சியுற
நடப்பதுண்டோ
இசைப்பாடல்
ஆக்குபவர்
இழிவேன்
ஏற்றார்நகச்சிலசொற்
பொழிவாளர்
நாணற்று
போயினரோ
வாழ்வு
கானபுகழ்ச்சியினை
போக்கடித்தும்
தமிழருயிர்
வாழ்வதினும்
இறத்தல்
நன்றே.
8கூற்றமென
வாழ்வதுவோ
தமிழுக்கே
ஏடெழுதும்
கூட்டம்
தீமைமாற்றவரும்
அச்சகத்தார்
வகைமறந்து
போனாரோ
சொல்லா
கத்தார்தூற்றுமொழி
ஏன்சுமந்தார்
துண்டறிக்கை
யாளருமோ
தீயர்
வாழ்வில்
ஏற்றமுற
எண்ணாத
தமிழருயிர்
வாழ்வதினும்
இறத்தல்
நன்றே.
9நல்லஅரும்
பொருளுடையார்
நந்தமிழ்க்கோ
பகையாவார்
நாட்டில்
ஆணைசொல்லவரும்
அரசியலார்
செந்தமிழ்நா
டிதுவென்றும்
தெரியார்
போலும்வல்லவரும்
பெரியநிலை
வாய்த்தவரும்
என்செய்தார்
இன்ப
வாழ்வின்எல்லையறி
தும்திருந்தா
தமிழருயிர்
வாழ்வதினும்
இறத்தல்
நன்றே.
103.
வரிப்புலியே
தமிழ்காக்க
எழுந்திருஒண்டமிழ்த்தாய்
சிலம்படியின்
முன்னேற்றம்
ஒவ்வொன்றும்
உன்முன்
னேற்றம்கண்டறிவாய்
எழுந்திரு
நீ
இளந்தமிழா
கண்விழிப்பாய்
இறந்தொ
ழிந்தபண்டைநலம்
புதுப்புலமை
பழம்பெருமை
அனைத்தையும்நீ
படைப்பாய்
இந்நாள்தொண்டுசெய்வாய்
தமிழுக்கு
துறைதோறும்
துறைதோறும்
துடித்தெ
ழுந்தே
11உயர்தமிழ்த்தாய்
இந்நிலத்தில்
அடைகின்ற
வெற்றியெலாம்
உன்றன்
வெற்றிஅயராதே
எழுந்திரு
நீ
இளந்தமிழா
அறஞ்செய்வாய்
நாம
டைந்ததுயரத்தை
பழிதன்னை
வாழ்வினிலோர்
தாழ்மையினை
துடைப்பாய்.
இந்நாள்செயல்செய்வாய்
தமிழுக்கு
துறைதோறும்
சீறி
வந்தே.
12வாழியநீ
தமிழ்த்தாய்க்கு
வரும்பெருமை
உன்பெருமை
வயிற்று
கூற்றக்கூழின்றி
வாடுகின்றார்
எழுந்திருநீ
இளந்தமிழா
குறைத
விர்க்கஆழிநிகர்
படைசேர்ப்பாய்
பொருள்சேர்ப்பாய்
இன்பத்தை
ஆக்கு
விப்பாய்ஊழியம்செய்
தமிழுக்கு
துறைதோறும்
உணர்ச்சி
கொண்டே.
13உணர்ந்திடுக
தமிழ்த்தாய்க்கு
வரும்தீமை
உனக்குவரும்
தீமை
அன்றோபிணிநீக்க
எழுந்திரு
நீ
இளந்தமிழா
வரிப்புலியே
பிற்றை
நாளுக்கணிசெய்யும்
இலக்கியம்செய்
அறத்தைச்செய்
விடுதலைகொள்
அழகு
நாட்டில்பணிசெய்வாய்
தமிழுக்கு
துறைதோறும்
பழநா
டானே.
14எதுசெய்ய
நாட்டுக்கே
எனத்துடித்த
சிங்கமே
இன்றே
இன்னேபுதுநாளை
உண்டாக்கி
தமிழ்காப்பாய்
புத்துணர்வை
கொணர்வாய்
இங்கேஅதிர்ந்தெழுக
தமிழுக்கு
துறைதோறும்
அழகு
காப்பாய்இதுதான்நீ
செயத்தக்க
எப்பணிக்கும்
முதற்பணியாம்
எழுக
நன்றே.
154.மங்கையர்
முதியோர்
எழுகஒருவானில்
பன்னிலவாய்
உயர்தமிழப்பெண்களெலாம்
எழுக
உங்கள்திருவான
செந்தமிழின்
சிறுமையினை
தீர்ப்பதென
எழுக
நீவிர்பெருமானம்
காப்பதற்கு
வாரீரேல்
உங்கள்நுதற்
பிறையே
நாணும்மறுமலர்வா
தாமரையும்
கனியுதடும்
நன்னெஞ்சும்
வாட்டம்
எய்தும்
16
நகர்நோக்கி
பசுந்தோகை
நாடகத்து
மாமயில்கள்
நண்ணி
யாங்குப்பகர்கின்ற
செந்தமிழின்
பழிநீக்க
பெண்களெலாம்
பறந்து
வாரீர்மிகுமானம்
காப்பதற்கு
வாரீரேல்
வெண்ணிலவு
முகஞ்
சுருங்கும்மகிழ்வான
மலர்க்கண்ணம்
வாய்மையுளம்
வாட்டமுறும்
மலர்க்கண்
நாணும்.
17தண்டூன்றும்
முதியோரே
தமிழ்த்தொண்டென்
றால்இளமை
தனை
எய்
தீரோவண்டூன்றும்
சிற்றடியால்
மண்டுநறும்
பொடிசிதறும்
பொதிகை
தன்னில்பண்டூன்றும்
திருவடியால்
பச்சைமயில்
போல்வந்து
தமிழர
காவிகொண்டூன்றி
வருந்தமிழ்த்தாய்
கொண்டகுறை
தவிர்ப்பதற்கு
குதித்து
வாரீர்
18
பிரம்புவளை
மெய்யுடையீர்
ஆருயிரில்
வாரியிட்டு
பிசைந்த
தானஉரம்பெய்த
செந்தமிழு
கொன்றிங்கு
நேர்ந்ததென
உரை
கேட்டால்நரம்பெல்லாம்
இரும்பாகி
நனவெல்லாம்
உணர்வாகி
நண்ணி
டீரோஇரங்குநிலை
கொண்டதமிழ்
ஏற்றகுறை
தவிர்த்திடநீர்
எழுச்சி
கொள்வீர்.
19
அன்னையினை
எதிர்த்தார்க்கும்
அவள்மேன்மை
மறந்தார்க்கும்
அயர்ந்த
வர்க்கும்மின்னைவிழி
உயர்ந்ததுபோல்
மெய்யுயிரை
பெற்றதுபோல்
தமிழ்ச்சா
பாடுதன்னையுணர்
விப்பதற்கு
சாரைச்சிற்
றெறும்பென்ன
தமிழ்
நாட்டீரேமுன்னைவைத்த
காலைப்பின்
வையாமே
வரிசையுற
முடுகு
வீரே
20
5.
வாணிகர்வாணிகர்தம்
முகவரியை
வரைகின்ற
பலகையில்ஆங்
கிலமா
வேண்டும்மாணுயர்ந்த
செந்தமிழால்
வரைக
என
அன்னவர்க்கு
சொல்ல
வேண்டும்
ஆணிவிற்போன்
முதலாக
அணிவிற்போன்
ஈராக
அனைவர்
போக்கும்நாணமற்ற
தல்லாமல்
நந்தமிழின்
நலம்காக்கும்
செய்கையாமோ
21உணவுதரு
விடுதிதனை
கிளப்பெனவேண்
டும்போலும்
உயர்ந்த
பட்டுத்துணிக்கடைக்கு
சில்குஷா
எனும்பலகை
தொங்குவதால்
சிறப்பு
போலும்மணக்கவ
ரும்
தென்றலிலே
குளிராஇல்லை
தோப்பில்
நிழலா
இல்லைதணிப்பரிதாம்
துன்பமிது
தமிழகத்தின்
தமிழ்த்தெருவில்
தமிழ்தா
னில்லை
22பவன்
மண்டல்
முதலியன
இனியேனும்
தமிழகத்தில்
பயிலா
வண்ணம்அவண்சென்று
முழங்கிடுவீர்
ஆங்கிலச்சொல்
இந்திமொழி
வடசொல்
யாவும்இவண்தமிழிற்
கலப்பதுண்டோ
பிராம்மணர்
கள்உண்ணும்
இடம்
இ
பேச்சில்உவப்புண்டோ
தமிழ்மானம்
ஒழிந்திடுதே
ஐயகோ
உணர்வீர்
நன்றே
.
23அறிவிப்பு
பலகையெல்லாம்
அருந்தமிழ்ச்சொல்
ஆக்குவதே
அன்றி
அச்சொல்குறைவற்ற
தொடரா
குற்றமற்ற
சொல்லாக
அமையு
மாயின்மறுவற்று
திகழாளோ
செந்தமிழ்த்தாய்
தமிழ்மக்கள்
மகிழ்ந்தி
டாரோ
குறியுற்ற
மறவர்களே
இப்பணியை
முடிப்பதற்கோர்
கூட்டம்
வேண்டும்.
24
பேச்சாலும்
எழுத்தாலும்
பாட்டாலும்
கூத்தாலும்
பிறர்
உவக்கஓச்சுகவே
மணிமுரசு
வீதியெல்லாம்
வரிசையுற
உலவா
நிற்பீர்ஏச்சாலும்
எதிர்ப்பாலும்
வருகின்ற
இன்னலுக்குள்
இன்ப
வெள்ளம்பாய்ச்சாதோ
பொதுத்தொண்டு
பைந்தமிழ்க்கு
செயும்தொண்டு
பருக
வாரீர்.
256..
அரசியல்சீர்
வாய்ந்தார்
1
கல்லூரித்தலைவரை
நான்
கேட்கின்றேன்
கனிதமிழின்
பேரை
சொன்னால்சொல்லூறி
போகாதோ
வாயூறி
தூய்
தமிழ்க்குவல்லூறாய்
வாய்த்தீரோ
வளம்செய்யும்
எண்ணமெனில்
நீர்
பிறந்தநல்லூரின்
நன்மொழியால்
அல்லாது
நடந்திடுமோ
நவில்வீர்
இன்றே.
26வரிப்பணத்தை
வழங்கிடுவோர்
வாய்ப்பளிக்க
முந்திடுவோர்
தமிழர்
அன்றோஇருப்புறுநும்
அலுவலுக்கும்
யாரையா
வேர்
தமிழை
மறப்ப
துண்டோநரிப்பிணத்தை
நரியுந்தின்
னாதென்ப
தறியீரோ
நம்மா
னத்தைஎரிப்பதற்கு
திருவுளமோ
எழிற்பள்ளி
கணக்காயர்
தலைமையோரே.
27தமிழ்நாட்டின்
உப்பைத்தின்
றீரன்றோ
கணக்காயர்
தந்தை
மாரேதமிழ்நாட்டில்
தமிழர்களின்
தன்னுணர்வு
நாட்டுவதை
தவிர்ப்பீ
ராயின்உமிழாதோ
வருத்தாதோ
உம்மையே
உம்மருமை
உள்ள
சான்றேஅமுதூட்ட
நஞ்சூட்டி
அகமகிழும்
தாயுண்டோ
அருமை
சேய்க்கே
28படிப்பாரின்
தமிழ்ச்சுவடி
பரிந்தாயும்
அரசியலார்
குழுவி
னோரேதடிப்பாகி
போவதுண்டோ
உம்முள்ளம்
தமிழென்றும்
வடசொல்
என்றும்வடிப்பாக்கி
நோக்கிடவும்
மாட்டீரோ
செந்தமிழின்
பகைவரின்
வால்பிடிப்பாரின்
துணையில்இனும்
பிழைப்பீரோ
மறவர்தமிழ
பெரிய
நாட்டில்
29தமிழ்நடையில்
நயம்வேண்டின்
தமிழ்நாட்டின்
நடைமுறையை
தமிழ்நா
டாரைஅமையவரை
தல்வேண்டும்
அவ்வாற்றால்
அமைவுற்ற
சுவடி
தன்னைஉமைமறந்து
மறுக்காதீர்
உமியைப்போய்
ஒப்பாதீர்
இன்னும்
கேளீர்தமிழ்தழுவா
சுவடிதனை
தணல்தழுவா
திராதினிமேல்
தமிழ்நா
டெங்கும்.
307.
அரசியல்சீர்
வாய்ந்தார்
2
தெலுங்குதமிழ்
நாட்டினிலேன்
செத்தவட
மொழிக்கிங்கே
என்ன
ஆக்கம்இலங்கும்
இசை
பாட்டுக்கள்
பிறமொழியில்
ஏற்படுத்த
இசைய
லாமோநலங்கண்டீர்
தமிழ்மொழியால்
நற்றமிழை
ஈடழித்தல்
நன்றோ
சின்னவிலங்கதுதான்
சோறிட்டான்
மேற்காட்டும்
நன்றியைநீர்
மேற்கொள்
ளீரோ
31பொதுமையிலே
கிடைத்திட்ட
செல்வாக்கை
இனநலத்து
காக்கு
வோரை
இதுவரைக்கும்
மன்னித்த
எழில்தமிழர்
இனிப்பொறுப்பார்
என்ப
தில்லைகுதிகாலும்
மேற்செல்லும்
அடுத்தபடி
கீழேதான்
வந்து
சேரும்.அதுவியற்கை
மலைக்காதீர்
அறிவுநாள்
இது
கொடுமை
அழிந்தே
தீரும்
32அரசியலார்
அறிக்கையிலும்
சுவடியிலும்
தமிழ்ப்பெருமை
அழித்தி
டக்கைவரிசையெல்லாம்
காட்டுவதோ
வடமொழியும்
பிழைத்தமிழும்
பெருகி
விட்டால்வருநாளில்
தமிழழியும்
வடமொழிமே
லோங்குமெனும்
கருத்தோ
நாட்டில்திருடர்களை
வளரவிடும்
ஏற்பாடோசெல்லுபடி
ஆகா
திங்கே.
33திருடர்கள்
ஜாக்கிரதைஇதை
திருடருண்டு
விழிப்போடி
ருங்கள்
என்றால்வருந்தீமை
என்னநியா
யஸ்தலத்தை
அறமன்றம்
எனில்வா
காதோஅருவருக்கும்
நெஞ்சுடையார்
அருவருக்கும்
செயலுடையார்
அன்றோ
இந்தக்கருவறுக்கும்
வினைசெய்வார்.
கலப்பாலில்
துளிநஞ்சும்
கலத்தல்
வேண்டாம்.
34அரசியலார்
அலுவலகம்
அறமன்றம்
இங்கெல்லாம்
அலுவல்
பெற்றீர்உரையனைத்தும்
ஆங்கிலமோ
உணர்விலையோ
ஒழுக்கந்தான்
இதுவென்
பீரோவரும்நாட்டு
புறத்தவரின்
தமிழ்ப்பேச்சும்
பிடிப்பதில்லை
வண்ட
மிழ்சேர்
திருநாட்டிற்
பிறந்தோமென்
றெண்ணுவதும்
இல்லைஇனி
திருந்து
வீரே.
358.
அரசியல்சீர்
வாய்ந்தார்
3
தமிழாய்ந்த
தமிழன்தான்
தமிழ்நாட்டின்
முதலமைச்சாய்
வருதல்
வேண்டும்.தமிழ்ப்பகைவன்
முதலமைச்சா
தமிழ்நாட்டில்
வாராது
தடுத்தல்
வேண்டும்.நமைவளர்ப்பான்
நந்தமிழை
வளர்ப்பவனாம்
தமிழ்அல்லால்
நம்முன்
னேற்றம்அமையாது.
சிறிதும்இதில்
ஐயமில்லை
அறிந்து
கொண்டோம்.
36தமிழெங்கே
தமிழன்நிலை
என்னஎன
தாமறியா
தமிழர்
என்பார்தமிழர்நலம்
காப்பவராய்
அரசியலின்
சார்பாக
வரமு
யன்றால்
இமைப்போதும்
தாழ்க்காமல்
எவ்வகையும்
கிளர்ந்தெழுதல்
வேண்டும்
நம்மில்அமைவாக
ஆயிரம்பேர்
அறிஞர்உள்ளார்
எனமுரசம்
ஆர்த்து
சொல்வோம்.
37நகராட்சி
சிற்றூரின்
நல்லாட்சி
மாவட்ட
ஆட்சி
என்றுபுகல்கின்ற
பலஆட்சி
கழகங்கள்
எவற்றினுமே
புகநி
னைப்பார்தகுபுலமை
குறிக்கின்ற
சான்றுதர
வேண்டுமென
சட்டம்
செய்தால்அகலுமன்றோ
தமிழ்நாட்டின்
அல்லலெலாம்
அல்லாக்கால்
அமைதி
யுண்டோ
38தமிழறியான்
தமிழர்நிலை
தமிழர்நெறி
தமிழர்களின்
தேவை
வாழ்வுதமையறிதல்
உண்டோஎ
நாளுமில்லை
தமிழறியான்
சுவையே
காணான்சுமைசுமையாய்
அரசியல்சீர்
சுமந்தவர்கள்
இதுவரைக்கும்
சொன்ன
துண்டோ
தமிழ்க்கல்வி
தமிழ்நாட்டில்
கட்டாயம்
என்பதொரு
சட்டம்
செய்ய
39ஆங்கிலநூல்
அறிவுக்கு
சான்றிருந்தால்
அதுபோதும்
அலுவல்
பார்க்கஈங்குள்ள
தமிழர்நெறி
அவர்க்கென்ன
தெரிந்திருக்கும்
இதுவு
மன்றிமாங்காட்டு
செவிடனெதிர்
வடிகட்டி
ஊமையரை
வைத்த
தைப்போல்தீங்கற்ற
தமிழறியான்
செந்தமிழ்நா
டலுவலின்மேற்
செல்ல
லாமோ
409.
புலவர்
1
தமிழ்ப்புலவர்
ஒன்றுபடும்
நன்னாளே
தமிழர்க்கு
பொன்னா
ளாகும்தமிழ்ப்பெருநூல்
ஒன்றேனும்
ஒற்றுமையை
தடைசெ
கண்ட
துண்டோதமிழ்ப்புலவர்
தமக்குள்ளே
மாறுபட்ட
தன்மையினால்
இந்நாள்
மட்டும்தமிழ்ப்பெருநா
டடைந்துள்ள
தீமையினை
தமிழறிஞர்
அறிகி
லாரோ
41ஒல்காதபெரும்
புகழ்த்தொல்
காப்பியமும்
நன்னூலும்
தமிழர
கெல்லாம்நல்கரிய
நன்மையெலாம்
நல்கினஎன்
றால்நாமும்
நன்றி
சொல்வோம்.செல்பலநூற்
றாண்டுசெல
அவ்விருநூல்
திருவடியில்
புதிய
நூற்கள்பல்காவேல்
இருநூற்கும்
பழியேநம்
புலவர்க்கும்
பழியே
யன்றோ
42தனித்தியங்க
தக்கதென
தமிழ்பற்றி
தமிழ்ப்புலவர்
சாற்று
கின்றார்.இனித்திடும்அவ்
விருநூலில்
வடமொழிஏன்
வடஎழுத்து
கொழுங்கு
தான்ஏன்தனித்தமிழில்
இந்நாட்டு
தக்கபுது
காப்பியம்நன்
னூல்இ
யற்றநினைப்பாரேல்
நம்புலவர்
நிலவாவோ
ஆயிரம்நூல்
தமிழ
கத்தே.
43
முதுமைபெறு
சமயமெனும்
களர்நிலத்தில்
நட்டதமிழ
பெருநூல்
எல்லாம்இதுவரைக்கும்
என்னபயன்
தந்ததென
எண்ணுகையில்
நான்கு
கோடிப்பொதுவான
தமிழரிலே
பொன்னான
தமிழ்வெறுத்தார்
பெரும்பா
லோராம்புதுநூற்கள்
புதுக்கருத்தால்
பொதுவகையால்
தரவேண்டும்
புலவ
ரெல்லாம்.
44சோற்றுக்கென்
றொறுபுலவர்
தமிழ்எதிர்ப்பார்
அடிவீழ்வார்
தொகையாம்
செல்வப்பேற்றுக்கென்
றொருபுலவர்
சாஸ்திரமும்
தமிழ்என்றே
பேசி
நிற்பார்நேற்றுச்சென்
றார்நெறியே
நாம்செல்வோம்
எனஒருவர்
நிகழ்த்தா
நிற்பார்காற்றிற்போம்
பதரா
காட்சியளி
கின்றார்கள்
புலவர்
சில்லோர்
4510.
2
சீவல்லபர்
திருவள்
ளுவரானார்
என்றொருவர்
செப்ப
லுற்றார்நாவன்மை
என்பதுவும்
செந்தமிழை
நலிப்பதற்கோ
நாணி
லாரோபாவளிக்கும்
சுவைமுழுதும்
பருகிவிட்ட
தாயுரைக்கும்
ஒருவர்
சொல்வார்கோவையிட்ட
கம்பனது
செய்யுலிலே
முக்காலும்
கோணல்
என்றே
46கம்பனார்
பதினோரா
யிரம்பாட்டில்
முக்காலும்
கழித்து
போட்டுநம்பினால்
நம்புங்கள்
இவைதாம்கம்
பன்செய்யுள்
எனஅ
சிட்டு
வெம்புமா
றளிக்கையிலும்
மேவாத
செயல்இதனை
செய்ய
இந்தக்கொம்பன்யார்
எனக்கேட்க
ஆளில்லையா
புலவர்
கூட்ட
தன்னில்
47வாட்டடங்கண்
கற்றரையை
வாள்த்தடங்கண்
கல்த்தரைஎன்
றெழுதி
முன்னைப்பாட்டினிலே
பெரும்பிழையை
பல்குவிப்பா
னுக்குமணி
பண்டி
தர்கள்சாட்டைகொடு
தறிக்கைவிட
தாள்ஒன்றும்
அற்றதுவோ
தமக்கு
சோறுபோட்டிடுவார்
ஒப்புகிலார்
எனுங்கருத்தோ
மானமற்ற
போக்கு
தானோ
48வடமொழியும்
தெரியும்என
பொய்கூறி
வடமொழிக்கு
வாய்ப்பும்
நல்கவடமொழியா
னைக்கொண்டு
மொழிபெயர்த்து
வருவார்க்கு
வண்ட
மிழ்ச்சீர்கெடுவதிலே
கவலையில்லை.
ஆரியரை
ஆதரித்து
கிடப்ப
தொன்றேநடைமுறையில்
நலன்விளைக்கும்
என்னுமொரு
மடமையினை
நசுக்க
வேண்டும்.
49அரசினரின்
மொழியாக
அரசியலார்
அரசியல்
சார்வரிசையுறு
சட்டமன்றின்
மொழியாக
வையம்அறி
மொழிய
தாகத்திருமலிந்த
தமிழ்மொழிதான்
ஆகும்வகை
நம்புலவர்
சேர்ந்து
தொண்டுபுரிகஎன
வேண்டுகின்றோம்
பொழிகஎன
பொன்ம
ழைதான்
5011.
குடும்பத்தார்
அன்னைதந்த
பால்
ஒழுகும்
குழந்தைவாய்
தேன்
ஒழுக
அம்மா
என்றுசொன்னதுவும்
தமிழன்றோ
அக்குழந்தை
செவியினிலே
தோய்ந்த
தானபொன்மொழியும்
தமிழன்றோ
புதிதுபுதி
தாய்க்கண்ட
பொருளி
னோடுமின்னியதும்
தமிழன்றோ
விளையாட்டு
கிளிப்பேச்சும்
தமிழே
யன்றோ
51வானத்து
வெண்ணிலவும்
வையத்தின்
ஓவியமும்
தரும்
வியப்பைத்தேனொக்க
பொழிந்ததுவும்
தமிழன்றோ
தெருவிலுறு
மக்கள்
தந்தஊனுக்குள்
உணர்வேயும்
வெளியேயும்
உள்ள
துள்ளும்தான்நத்தும்
அனைத்துமே
காட்சிதரும்
வாயிலெலாம்
தமிழேயன்றோ
52திருமிக்க
தமிழகத்தின்
குடும்பத்தீர்
இல்லறத்தீர்
செந்த
மிழ்க்கேவருமிக்க
தீமையினை
எதிர்த்திடுவீர்
நெஞ்சாலும்
வாய்மெய்
யாலும்பொருள்மிக்க
தமிழ்மொழிக்கு
புரிந்திடுவீர்
நற்றொண்டு
புரியீ
ராயின்இருள்மிக்க
தாகிவிடும்
தமிழ்நாடும்
தமிழர்களின்
இனிய
வாழ்வும்
53காக்கை
கா
என்றுதனை
காப்பாற்ற
சொல்லும்ஒரு
கருமு
கில்தான்நோக்கியே
கடமடா
என்றேதன்
கடனுரைக்கும்
நுண்கண்
கிள்ளைவாய்க்கும்வகை
அக்கா
என்
றழைத்ததனால்
வஞ்சத்து
பூனை
ஞாம்
ஞாம்காக்கின்றோம்
எனச்சொல்ல
கழுதைஅதை
ஏ
என்று
கடிந்து
கூறும்.
54கூ
எனவே
வையத்தின்
பேருரைத்து
குயில்
கூவும்.
வாழ்
என்றுநாவினிக்க
நாய்வாழ்த்தும்.
நற்சேவல்
கோ
என்று
வேந்தன்
பேரைப்பாவிசைத்தாற்
போலிசைக்க
வரும்காற்றோ
ஆம்
என்று
பழிச்சும்
இங்குயாவினுமே
தமிழல்லால்
இயற்கைதரும்
மொழிவேறொன்
றில்லை
யன்றோ
5512.
கோயிலார்உயிர்போன்ற
உங்கள்தமிழ்
கடவுளுக்கே
உவப்பாதல்
இல்லை
போலும்உயிர்போன்ற
உங்கள்தமிழ்
உரைத்தக்கால்
கடவுளதை
ஒப்பார்
போலும்பயிரழிக்கும்
விட்டிலென
தமிழ்மொழியை
படுத்தவந்த
வடம
றைதான்செயிர்தீர
வாழ்த்துதற்கும்
தேவையினை
சொல்லுதற்கும்
உதவும்
போலும்
56மடிகட்டி
கோயிலிலே
மேலுடையை
இடுப்பினிலே
வரிந்து
கட்டிப்பொடிகட்டி
இல்லாது
பூசியிரு
கைகட்டி
பார்ப்பா
னுக்குப்படிகட்டி
தமிழரென
படிக்கட்டின்
கீழ்நின்று
தமிழ்மா
னத்தைவடிகட்டி
அவன்வடசொல்
மண்ணாங்க
டிக்குவப்பீர்
மந்த்ரம்
என்றே.
57காற்செருப்பை
பிறனொருவன்
கழிவிடத்தில்
தள்ளிடினும்
பொறாத
உள்ளம்மேற்படுத்தும்
எவற்றினுக்கும்
மேற்பட்ட
தன்மொழியை
தமிழை
தீயோர்போற்றுவதற்
குரியதொரு
பொதுவினின்று
நீக்கிவைத்தால்
பொறுப்ப
துண்டோவேற்றுவரின்
வடமொழியை
வேரறுப்பீர்
கோயிலிலே
மேவி
டாமே.
58சொற்கோவின்
நற்போற்றி
திருஅகவல்
செந்தமிழில்
இருக்கும்
போதுகற்கோயில்
உட்புறத்தில்
கால்வைத்த
தெவ்வாறு
சகத்ர
நாமம்தெற்கோதும்
தேவாரம்
திருவாய்நன்
மொழியான
தேனி
ருக்கச்செக்காடும்
இரைச்சலென
வேதபா
ராயணமேன்
திருக்கோ
யில்பால்
59திருப்படியில்
நின்றபடி
செந்தமிழில்
பெரும்படியார்
அருளி
செய்தஉருப்படியை
அப்படியே
ஊரறியும்
படியுரைத்தால்
படியும்
நெஞ்சில்தெருப்படியிற்
கழுதையென
செல்லுபடி
யாகாத
வடசொற்
கூச்சல்நெருப்படியை
எப்படியோ
பொறுத்திடினும்
நேர்ந்தபடி
பொருள்
கண்டீரோ
6013.
அறத்தலைவர்அறத்தலைவர்
செயத்தக்க
அறமிந்நாள்
தமிழ்காத்தல்
அன்றோ
தங்கள்நிறத்தியலை
நிலைநிறுத்தி
தமிழ்அழிக்க
நினைப்பாரின்
செயலை
நீவிர்மறத்தலினும்
கேடுண்டோ
மடத்திலுறு
பெரும்பொருளை
செந்தமிழ்
சீர்பெறச்செலவு
செய்தலினும்
பெறத்தக்க
பெரும்பேறு
பிறிது
முண்டோ
61கல்லாரின்
நெஞ்சத்தே
கடவுள்நிலான்
என்னுமொழி
கண்டு
ளீரேநில்லாத
கடவுளைநீர்
நிலைத்திருக்கும்
படிச்செ
தமிழர்
நாட்டில்எல்லாரும்
தமிழ்கற்க
என்செய்தீர்
செயநினைத்தால்
இயலா
தேயோதொல்லையெலாம்
போமாறு
தூய்மையெலாம்
ஆமாறு
தொண்டு
செய்வீர்
62செந்தமிழிற்
புதுப்புதுநூல்
விளைப்பதற்கு
செல்வத்தை
செலவு
செய்தால்நந்தமிழ்நா
டுயராதோ
நலிவெல்லாம்
தீராவோ
பொருளை
அள்ளித்தந்தாரே
முன்னாளில்
தமிழ்நாட்டார்
உம்மிடத்தில்.
தலைமை
யேற்றுவந்தீரே
அரசியல்சீர்
வாய்ந்தாரை
வசப்படுத்தி
வாழ்வ
தற்கோ
63
அறநிலை
காப்புக்கே
அரசினர்கள்
அயலாரை
அமைப்பர்
அன்னோர்பிறமொழிக்கு
துணைநின்றும்
தமிழ்மொழியின்
பீடழிக்கும்
செயல்
புரிந்தும்சிறுமையுறு
வடமொழிக்கு
கழகங்கள்
இங்கமைத்தும்
தீமை
செய்வார்உறுதியுடன்
தமிழரெலாம்
ஒன்றுபட்டால்
எவ்வெதிர்ப்பும்
ஒழிந்து
போகும்
64நாட்டிலுறும்
அறநிலையம்
ஒவ்வொன்றும்
நற்றமிழ்க்கல்
லூரி
ஒன்றும்வீட்டிலுறு
கழகங்கள்
நாலைந்தும்
மேன்மையுறும்
புலவர்
கூடித்தீட்டுநூல்
வெளியீடு
செய்நிலையம்
ஒன்றுமா
தருமேல்
நம்மைவாட்டிவரும்
வறுமைநிலை
மாய்க்கவரும்
தாழ்மைநிலை
மாய்ந்து
போமே.
6514.
விழா
நடத்துவோர்தேர்வரும்.பின்
பார்ப்பனர்கள்
வரிசையுற
செங்கைகள்
கோத்த
வண்ணம்நீர்வருங்கால்
கத்துகின்ற
நெடுந்தவளை
கூட்டமென
கூச்ச
லிட்டுநேர்வருவார்
அன்னவர்கள்
நிகழ்த்துவதன்
பொருளென்ன
இனிமை
உண்டாஊர்வருந்தும்
படிஇதைஏன்
விழாத்தலைவர்
உடன்சேர்த்தார்
ஒழிக்க
வேண்டும்
66பல்லிசைகள்
நேர்முழங்க
பகல்போலும்
விளக்கெடுப்ப
குதிரை
யானைநல்லசிற
பளித்துவர
நடுவிலொரு
தேவடியாள்
ஆட
மக்கள்எல்லோரும்
கயிறிழுக்க
இயங்குமொரு
தேர்மீதில்
ஆரி
யத்தைச்சொல்லிடுமோர்
சொறிபிடித்த
பார்ப்பானை
குந்தவைத்தல்
தூய்மை
தானோ
67விவாகசுப
முகூர்த்தமென
வெளிப்படுத்தும்
மணஅழைப்பில்
மேன்மை
என்னஅவாள்இவாள்
என்றுரைக்கும்
பார்ப்பனரின்
அடிதொடர்தல்
மடமை
யன்றோஉவகைபெற
தமிழர்மணம்
உயிர்பெறுங்கால்
உயிரற்ற
வடசொற்
கூச்சல்கவலையினை
ஆக்காதோ
மணவிழவு
காண்பவரே
கழறு
வீரே
68மானந்தான்
மறைந்ததுவோ
விழாத்தலைவீர்
மணமெல்லாம்
வடசொல்
லாலேஆனவையா
சொல்லிடுவீர்
அந்நாளில்
தமிழர்மணம்
தமிழ்ச்சொல்
லாலேஆனதென
அறியீரோ
பார்ப்பான்போய்
அடிவைத்த
வீட்டி
லெல்லாம்ஊனந்தான்
அல்லாமல்
உயர்வென்ன
கண்டுவிட்டீர்
இந்நாள்
மட்டும்
69மணமக்கள்
தமைத்தமிழர்
வாழ்கஎன
வாழ்த்துமொரு
வண்ட
மிழ்க்கேஇணையாக
பார்ப்பான்சொல்
வடமொழியா
தமிழர்செவி
கின்பம்
ஊட்டும்பணமிக்க
தலைவர்களே
பழியேற்க
வேண்டாம்நீர்
திரும
ணத்தில்மணமக்கள்
இல்லறத்தை
மாத்தமிழில்
தொடங்கிடுக
மல்கும்
இன்பம்
7015.
கணக்காயர்கழகத்தின்
கணக்காயர்
தனிமுறையிற்
கல்விதரும்
கணக்கா
யர்கள்எழுதவல்ல
பேசவல்ல
கல்லூரி
கணக்காயர்
எவரும்
நாட்டின்முழுநலத்தில்
பொறுப்புடனும்
முன்னேற்ற
கருத்துடனும்
உழைப்பா
ராயின்அழுதிருக்கும்
தமிழன்னை
சிரித்தெழுவாள்
அவள்மக்கள்
அடிமை
தீர்வார்
71நற்றமிழில்
தமிழகத்தில்
நல்லெண்ணம்
இல்லாத
நரிக்கூ
டத்தைக்கற்றுவைக்க
அமைப்பதினும்
கடிநாயை
அமைத்திடலாம்
அருமை
யாகப்பெற்றெடுத்த
மக்கள்தமை
பெரும்பகைவர்
பார்ப்பனர்பால்
அனுப்போம்
என்றுகொற்றவர்க்கு
கூறிடவும்
அவர்ஒப்பு
கொண்டிடவும்
செய்தல்
வேண்டும்.
72இகழ்ச்சியுரும்
பார்ப்பனனாம்
கணக்காயன்
நந்தமிழர்
இனத்து
சேயைஇகழ்கின்றான்
நம்மவர்முன்
னேறுவரோ
தமிழ்மொழியை
வடசொல்
லுக்குமிகத்தாழ்ந்த
தென்கின்றான்
வடசொற்கு
மகிழ்கின்றான்
கொடியவன்
தன்வகுப்பானை
வியக்கின்றான்
விட்டுவைத்தல்
மாக்கொடிதே
எழுச்சி
வேண்டும்
73வடசொல்இது
தமிழ்ச்சொல்இது
எனப்பிரித்து
காட்டிடவும்
மாட்டான்
நம்சேய்கெடஎதுசெய்
திடவேண்டும்
அதைச்செய்வான்
கீழ்க்கண்ணான்
கொடிய
பார்ப்பான்நொடிதோறும்
வள்ர்ந்திடும்இ
நோய்தன்னை
நீக்காது
தமிழர்
வாளாவிடுவதுதான்
மிகக்கொடிது
கிளர்ந்தெழுதல்
வேண்டுமின்றே
மேன்மை
நாட்டார்
74தமிழ்ப்புதுநூல்
ஆதரிப்பீர்
தமிழ்ப்பாட்டை
தமிழர
கென்றேஅமைந்துள்ள
கருத்தினையே
ஆதரிப்பீர்
தமிழ்தான்எம்
ஆவி
என்றுநமைப்பகைப்பார்
நடுங்கும்வகை
நன்றுரைப்பீர்
வென்றிமுர
செங்கும்
நீவிர்உமக்குரியார்
பிறர்க்கடிமை
இல்லையென
உரைத்திடுவீர்
மாணவர்க்கே.
7516.
மாணவர்கற்கின்ற
இருபாலீர்
தமிழ்நாட்டின்
கண்ணொப்பீர்
கனியி
ருக்கநிற்கின்ற
நெடுமரத்தில்
காய்கவர
நினையாதீர்.
மூது
ணர்வால்முற்கண்ட
எவற்றினுக்கும்
முதலான
நந்தமிழை
இகழ்த
லின்றிக்கற்கண்டாய்
நினைத்தின்பம்
கைக்கொண்டு
வாழ்ந்திடுவீர்
நன்றே
என்றும்.
76ஆங்கிலத்தை
கற்கையிலும்
அயல்மொழியை
எந்த
நாளும்தீங்கனியை
செந்தமிழை
தென்னாட்டின்
பொன்னேட்டை
உயிரா
கொள்வீர்.ஏங்கவைக்கும்
வடமொழியை
இந்தியினை
எதிர்த்திடுவீர்
அஞ்ச
வேண்டாம்.தீங்குடைய
பார்ப்பனரின்
ஆயுதங்கள்
இந்தி
வட
சொல்
இரண்டும்.
77பார்ப்பான்பால்
படியாதீர்
சொற்குக்கீழ
உம்மை
ஏய்க்கப்பார்ப்பான்தீ
துறப்பார்ப்பான்
கெடுத்துவிட
பார்ப்பான்
எ
போதும்
பார்ப்பான்.ஆர்ப்பான்
நம்
நன்மையிலே
ஆர்வமிக
உள்ளவன்போல்
நம்ப
வேண்டாம்.பார்ப்பானின்
கையை
எதிர்
பார்ப்பானை
யேபார்ப்பான்
தின்ன
பார்ப்பான்.
78தமிழின்பேர்
சொல்லி
மிகு
தமிழரிடை
தமிழ்நாட்டில்
வாழ்ந்தி
டாலும்தமிழழித்து
தமிழர்தமை
தலைதூக்கா
தழித்துவிட
நினைப்பான்
பார்ப்பான்.அமுதாக
பேசிடுவான்
அத்தனையும்
நஞ்சென்க
நம்ப
வேண்டாம்தமிழர்கடன்
பார்ப்பானை
தரைமட்டம்
ஆக்குவதே
என்று
ணர்வீர்.
79தமிழரின்சீர்
தனைக்குறைத்து
தனியருசொல்
சொன்னாலும்
பார்ப்பான்
தன்னைஉமிழ்ந்திடுக
மானத்தை
ஒருசிறிதும்
இழக்காதீர்.
தமிழை
காக்கஇமையளவும்
சோம்பின்றி
எவனுக்கும்
அஞ்சாது
தொண்டு
செய்வீர்.சுமைஉங்கள்
தலைமீதில்
துயர்போக்கல்
உங்கள்கடன்.
தூய்தின்
வாழ்க
8017.
பாடகர்நாயும்வயிற்
றைவளர்க்கும்
வாய்ச்சோற்றை
பெரிதென்று
நாட
லாமோபோய்உங்கள்
செந்தமிழின்
பெருமையினை
புதைப்பீரோ
பாட
கர்காள்தோயுந்தேன்
நிகர்தமிழாற்
பாடாமே
தெலுங்கிசையை
சொல்லி
பிச்சைஈயுங்கள்
என்பீரோ
மனிதரைப்போல்
இருக்கின்றீர்
என்ன
வாழ்வு
81செந்தமிழில்
இசைப்பாடல்
இல்லையென
செப்புகின்றீர்
மான
மின்றிபைந்தமிழில்
இசையின்றேல்
பாழ்ங்கிணற்றில்
வீழ்ந்துயிரை
மாய்த்த
லன்றிஎந்தமிழில்
இசையில்லை
எந்தாய்க்கே
உடையில்லை
என்ப
துண்டோஉந்தமிழை
அறிவீரோ
தமிழறிவும்
உள்ளதுவோ
உங்க
கெல்லாம்
82வெளியினிலே
சொல்வதெனில்
உம்நிலைமை
வெட்கக்கே
டன்றோ
நீவிர்கிளிபோல
சொல்வதன்றி
தமிழ்நூற்கள்
ஆராய்ந்து
கிழித்தி
டீரோபுளிஎன்றால்
புலிஎன்றே
உச்சரிக்கும்
புலியீரே
புளுக
வேண்டாம்துளியறிவும்
தமிழ்மொழியில்
உள்ளதுவோ
பாடகர்க்கு
சொல்வீர்
மெய்யாய்
83தமிழ்மகளா
பிறந்தவளும்
தமிழ்ப்பகைவன்
தனைப்புணர்ந்து
தமிழ்பா
டாமல்சுமக்கரிய
தூற்றுதலை
சுமப்பதுவும்
நன்றேயோ
பார்ப்ப
னத்திநமக்குரிய
தமிழ்காக்க
ஒப்பாமை
நன்றறியும்
இந்த
நாடுதமிழ்நாட்டு
பாடகரே
தமிழ்பாடி
தமிழ்மானம்
காப்பீர்
நன்றே.
84தமிழ்மொழியில்
தமிழ்ப்பாடல்
மிகவுண்டு
தமிழ்க்கவிஞர்
பல்லோர்
உள்ளார்.உமைத்தாழ்வு
படுத்தாதீர்
பார்ப்பான்சொல்
கேட்டபடி
உயிர்வா
ழாதீர்உமைவிலக்கி
பணக்காரன்
உடன்சேர்ந்து
நலம்கொள்ளும்
உளவன்
பார்ப்பான்சிமிழ்க்காமல்
விழித்திடுங்கள்
பார்ப்பானை
நம்பாதீர்
திறமை
கொள்வீர்
8518.
கூத்தர்வாய்ப்பாட்டு
பாடிடுவோர்
பெரும்பாலோர்
வண்டமிழ்க்கு
தீமை
செய்தார்போய்ப்பாரீர்
படக்காட்சி
போய்ப்பாரீர்
நாடகங்கள்
பொன்போல்
மிக்கவாய்ப்பாக
தமிழ்ஒன்றே
பேசுகின்றார்
பாடுகின்றார்
வாழ்க
அன்னார்தாய்ப்பாலில்
நஞ்செனவே
தமிழில்வட
மொழிசேர்த்தார்
தவிர்தல்
வேண்டும்
86தமிழ்ப்புலவர்
தனித்தமிழில்
நாடகங்கள்
படக்கதைகள்
எழுத
வேண்டும்.தமிழ்ப்பகைவர்
பார்ப்பனர்கள்
நாடகத்தில்
படக்கதையை
தமிழர்
எல்லாம்இமைப்போதும்
பார்த்திடுதல்
இனியேனும்
நீக்கிடுதல்
வேண்டும்.
யாவும்அமைப்பானும்
செந்தமிழன்
அதைக்காண்பா
னுந்தமிழன்
ஆதல்
வேண்டும்.
87ஆடுகின்ற
மெல்லியலாள்
அங்கையினை
காட்டுவது
பொருள்
குறித்தேநாடிடும்அ
பொருள்குறிக்கும்
சொல்தமிழாய்
இருப்பதுதான்
நன்றா
அன்றித்தேடிடினும்
பொருள்தோன்றா
தெலுங்குவட
சொல்லாதல்
நன்றா
பின்னால்பாடுகின்றார்
நட்டுவனார்
பைந்தமிழா
பிறமொழியா
எதுநன்
றாகும்
88கூத்தர்பலர்
தமக்குள்ள
தமிழ்ப்பேரை
நீக்கிவிட்டு
கொள்கை
விட்டுச்சாத்திக்கொள்
கின்றார்கள்
வடமொழிப்பேர்
இந்திப்பேர்
அவற்றி
லெல்லாம்வாய்த்திருக்கும்
தாழ்வறியார்
புதிதென்றால்
நஞ்சினையும்
மகிழ்ந்துண்
பாரோதாய்த்திருநா
டுயர்வெய்தும்
நாள்எந்நாள்
தமிழுயரும்
நாள்எ
நாளோ
89என்னருமை
தமிழ்நாட்டை
எழிற்றமிழால்
நுகரேனோ
செவியில்
யாண்டும்கன்னல்நிகர்
தமிழிசையே
கேளேனோ
கண்ணெதிரில்
காண்ப
வெல்லாம்தன்னேரில்
லாததமிழ
தனிமொழியா
காணேனோ
இவ்வை
யத்தில்முன்னேறும்
மொழிகளிலே
தமிழ்மொழியும்
ஒன்றெனவே
மொழியே
னோநான்
9019.
பாட்டியற்றுவோர்தமிழிசைப்பா
டியற்றுபவர்
தமிழர்களாய்
இருந்தால்தான்
தமிழ்த்தென்
பாங்கில்அமைவுபெறும்.
பார்ப்பனனும்
தமிழறிவு
கயலானும்
அமைக்கும்
பாடல்அமுதொத்த
தமிழின்மேல்
எட்டியையும்
வேம்பினையும்
அரைத்து
பூசித்தமிழர்க்கே
தமிழ்என்றால்
தனிக்கசப்பென்
றாக்கிவிடும்
தானும்
சாகும்
91மனமேஈ
சனின்நாமம்
வாழ்த்துவாய்
எனும்வேத
நாயகன்
தன்இனிதான
பாடலைப்போல்
திருடுவதற்
கில்லையெனில்
இங்கோர்
பார்ப்பான்தனதாய்ஒன்
றுரைப்பான்.அ
தமிழ்ப்பாட்டில்
தமிழுண்டோ
எள்ளின்
மூக்கத்தனையிருப்பின்
இரவுதனை
ரா
என்றே
சாற்றியிரு
பான்அ
பாட்டில்
92செந்தமிழில்
அன்புடையார்
சிலபார்ப்பார்
இருந்தாலும்
அவரை
மற்றச்செந்தழற்பார
பார்கெடுக்க
பார்ப்பார்
இத்தமிழ்வாழ
பாரார்
அன்றோஅந்தமிழால்
உடல்வளர்ப்பார்
ஆரியந்தான்
தமதென்பார்
ஆரி
யத்தில்இந்தவரி
என்னஎனில்
யாம்அறியோம்
எம்பாட்டன்
அறிந்தான்
என்பார்
93மறைஅறியார்
எனினும்அவர்
மறையவராம்
என்றுரைப்பார்
இலக்க
ணத்தின்
துறையறியார்
எனினும்அவர்
தூயதமிழ்
எழுத்தாளர்
என்று
சொல்வார்குறையுடையார்
எனினும்அவர்
குதித்திடுவார்
யாம்மேலோர்
கூட்டம்
என்றேஅறையுமிவை
பெருந்தமிழர்
ஆழ்ந்தநெடு
தூக்கத்தின்
பயனே
அன்றோ
94இயற்கைஎழில்
என்னென்ன
இனியதமிழ்
நாட்டின்சீர்
என்ன
மற்றும்செயற்கரிய
நந்தமிழர்
என்னென்ன
செய்தார்கள்
செந்தமிழ
காம்முயற்சிஎவை
நாட்டிற்கு
முடிப்பதென்ன
இவையனைத்தும்
தனித்த
மைந்தவியத்தகுசெ
தமிழாலே
வெல்லத்து
தென்
பாங்கில்
பாடல்
வேண்டும்.
9520.
சொற்பொழிவாளர்மற்போர்க்கே
அஞ்சிடுவோம்
ஆயினும்யாம்
வன்மைமிகு
தமிழர்
நாட்டில்சொற்போரு
கஞ்சுகிலோம்
என்றாராம்
ஒருமுதியார்
அவர்க்கு
சொல்வேன்கற்போரின்
பகுத்தறிவை
கவிழ்க்கின்ற
ஒழுக்கமிலா
கதையை
தாங்கிநிற்பாரும்
நிற்பாரோ
நின்றாலும்
வீழாரோ
நெடுங்
காலின்றி
96சமயமெனும்
சூளையிலே
தமிழ்நட்டால்
முளையாதென்
றறிந்தி
ருந்தும்சமயநூல்
அல்லாது
வழியறியா
தமிழ்ப்புலவர்
சமயம்
பேசித்தமிழ்அழிப்பார்
எனினும்அவர்
தமிழ்வளர்ப்போம்
என்றுரைத்து
தமை
வியப்பார்.தமிழ்வளர்ச்சி
தடைப்பட்டால்
தம்வளர்ச்சி
உண்டென்றும்
நினைப்பார்
சில்லோர்
97பணமனுப்பி
வாரீர்எனில்
பயணமுறும்
தமிழ்ப்புலவர்
ஊரில்
வந்துமொணமொணென
கடவுளரின்
முச்செயலில்
பொய்ப்பேச்சில்
முழுக
வைப்பார்கணகணென
தமிழ்க்கல்வி
கட்டாயம்
செயத்தக்க
கருத்தும்
சொல்லார்தணியாத
சமயமொடு
சாதியெனும்
தீயில்நெய்யை
சாய்த்து
செல்வார்.
98மொழியழிப்பான்
தனைப்பற்றி
ஒருமொழியும்
மொழிவதில்லை
மொழிந்தால்
பார்ப்பான்விழிநோகும்
எனநடுங்கி
வெண்ணீற்று
பதிகத்தை
விரித்து
சொல்லிப்பழியாக
தன்தாயை
புணர்ந்தானை
சிவன்உவந்த
பாங்கும்
கூறிஒழிவார்கள்.
தமிழ்மொழியை
ஒழிப்பாரை
ஒழிப்பதன்முன்
ஒழியா
தின்னல்
99உலகுக்கு
தமிழ்மொழியின்
உயர்வுதனை
காட்டுவது
சொற்
பெருக்காம்கலகத்தை
சமயத்தை
கழறுவதை
காதாலும்
கேட்க
வேண்டாம்.சிலகற்றார்
பலகற்க
விரும்பும்வகை
செயல்வேண்டும்
கல்லார்
ஓடித்தலையுடைத்து
கொளவேண்டும்
தன்னலம்
இல்லார்
சொல்லால்
எல்லாம்
எய்தும்
10021.
ஏடெழுதுவோர்
1
பார்ப்பனர்கள்
ஏடெழுதும்
பாழ்நிலைமை
போகுமட்டும்
பைந்த
மிழ்க்கோசீர்ப்பெரிய
நாட்டினுக்கோ
சிறிதேனும்
நன்மையில்லை
திருட
ரின்பால்
ஊர்ப்பணத்தை
ஒப்படைத்தல்
சரியாமோ
செய்தித்தாள்
உடையா
ரன்றோ
ஊர்ப்பெருமை
காப்பவர்கள்
அ·தில்லார்
ஏதிருந்தும்
ஒன்று
மில்லார்
101ஆங்கிலத்தில்
புலவரெனில்
அரசினரின்
அலுவலிலே
அமர்ந்தி
ருப்பார்பாங்குருசெ
தமிழ்ப்புலமை
படைத்தாரேல்
பள்ளியிலே
அமர்ந்தி
ருப்பார்
தீங்குற்ற
இசைப்புலமை
சிறிதிருந்தால்
படத்தொழிலில்
சேர்ந்தி
ருப்பார்ஈங்கிவற்றில்
ஏதுமிலார்
தமிழினிலே
ஏடெழுதி
பிழைக்க
வந்தார்.
102ஓவியத்தின்
மதிப்புரையும்
உயர்கவியின்
இசையின்
வல்லார்நாவிலுறு
பாடல்களின்
நயம்ப்ற்றி
மதிப்புரையும்
உரை
நடைக்குமேவுகின்ற
மதிப்புரையும்
கூத்தர்களின்
விள்வார்.
நாங்கள்யாவும்அறி
தோம்என்பார்.
பெரும்பாலோர்
பிழையின்றி
எழுதல்
இல்லார்.
103ஊர்திருடும்
பார்ப்பானும்
உயர்வுடையான்
எனக்குறிப்பார்.
திரவிடர்
கொள்
சீர்குறித்து
சீறிடுவார்
சிறுமையுற
வரைந்திடுவார்
செய்யு
தொண்டுபார்திருத்த
என்றிடுவார்
பழமைக்கு
மெருகிடுவார்.
நாட்டு
கானசீர்திருத்தம்
என்றாலோ
சிறுநரிபோல்
சூழ்ச்சியினை
செய்வார்
நாளும்
104நடுநிலைமை
இருப்பதில்லை
நல்லொழுக்கம்
சிறிதுமிலை
தமிழை
மாய்க்கும்கெடுநினைப்பே
மிகவுடையார்
கீழ்மையிலே
உடல்வளர்ப்பார்
பொருள்
படைத்தோன்அடிநத்த
நாணுகிலார்
அறமொன்றும்
கூறுகிலார்
ஏழை
யோரின்மடிபறிக்கும்
திறமுடையார்
மறந்தேனும்
திரவிடரை
மதித்தல்
இல்லார்
10522.
ஏடெழுதுவோர்
2
இலக்கணமும்
இலக்கியமும்
தெரியாதான்
ஏடெழுதல்
கேடு
நல்கும்.தலைக்கணையில்
நெருப்பிட்டு
தலைவைத்து
துயில்வதுபோல்
பகைவ
னைப்போய்நிலைப்புற்ற
தமிழ்ஏட்டின்
ஆசிரிய
னாக்குவது
நீங்க
வேண்டும்.கலைப்பண்பும்
உயர்நினைப்பும்
உடையவரே
ஏடெழுதும்
கணக்காயர்கள்
106தன்னினத்தான்
வேறினத்தான்
தன்பகைவன்
தன்நண்பன்
எவனா
னாலும்அன்னவனின்
அறுஞ்செயலை
பாராட்டு
வோன்செய்தி
அறிவி
போனாம்சின்னப்பிழை
ஏடெழுதும்
கணக்காயன்
செய்திடினும்
திருநா
டார்பால்மன்னிவிடும்.
ஆதலினால்
ஏடெழுதும்
வாழ்க்கையிலே
விழிப்பு
வேண்டும்
107ஏற்றமுற
செய்வதுவும்
மாற்றமுற
வைப்பதுவும்
ஏடே
யாகும்தோற்றுபுது
நிலையுணர்ந்து
தோன்றாத
வழிகூறி
துணை
புரிந்துசேற்றிலுயர்
தாமரைபோல்
திருநாட்டின்
உளங்கவர்ந்து
தீந்த
மிழ்த்தொண்டாற்றுந்தாள்
அங்கங்கே
அழகழகாய்
அறிஞர்களால்
அமைத்தல்
வேண்டும்
108தொண்டர்படை
ஒன்றமைத்து
தமிழ்எதிர்ப்போர்
தொடர்ந்தெழுதும்
ஏட்டை
யெல்லாம்
கண்டறிந்தபடி
அவற்றை
மக்களெலாம்
மறுக்கும்வணம்
கழற
வேண்டும்.வண்டுதொடர்
மலர்போலே
மக்கள்தொடர்
ஏடுபல
தோன்றும்
வண்ணம்மண்டுதொகை
திரட்டிஅதை
ஏடெழுத
வல்லார்பால்
நல்க
வேண்டும்
109ஆங்கிலத்து
செய்தித்தாள்
அந்தமிழின்
சீர்காக்க
எழுதல்
வேண்டும்.தீங்கற்ற
திரவிடநன்
மொழிகளிலே
பலதாள்கள்
எழுதல்
வேண்டும்.ஓங்கிடநாம்
உயர்முறையில்
நாடோறும்
கிழமைதொறும்
திங்கள்
தோறும்மாங்காட்டு
குயிலினம்போல்
பறந்திடவேண்
டும்தமிழ்த்தாள்
வண்ணம்
பாடி
11023.
பெருஞ்செல்வர்கோயில்பல
கட்டுகின்றீர்
குளங்கள்பல
வெட்டுகின்றீர்
கோடை
நாளில்வாயிலுற
நீர்ப்பந்தல்
மாடுரிஞ்ச
நெடுந்தறிகள்
வாய்ப்ப
செய்தீர்.தாயினும்பன்
மடங்கான
அன்போடு
மக்கள்நலம்
தாவுகின்றீர்.ஆயினும்நம்
தமிழ்நாட்டில்
செயத்தக்க
தின்னதென
அறிகி
லீரே.
111தமிழுயர்ந்தால்
தமிழ்நாடு
தானுயரும்
அறிவுயரும்
அறமும்
ஓங்கும்.இமயமலை
போலுயர்ந்த
ஒருநாடும்
தன்மொழியில்
தாழ்ந்தால்
வீழும்.தமிழுக்கு
பொருள்கொடுங்கள்
தமிழறிஞர்
கழகங்கள்
நிறுவி
டுங்கள்.தமிழ்ப்பள்ளி
கல்லூரி
தமிழ்ஏடு
பலப்பலவும்
நிலைப்ப
செய்வீர்
112நேர்மையின்றி
பிறர்பொருளில்
தம்பெயரால்
கல்லூரி
நிறுவி
பெண்ணைச்சீர்கெடுத்தும்
மறைவழியா
செல்வத்தை
மிகவளைத்தும்
குடி
கெடுத்தும்பார்அறி
தாம்அடைந்த
பழியனைத்தும்
மறைவதற்கு
பார்ப்பான்
காலில்வேர்அறுந்த
நெடுமரம்போல்
வீழ்ந்தும்அவன்
விட்டதுவே
வழியாம்
என்றும்
113அறத்துக்கு
நிறுவியதை
வருவாய்க்கென்
றாக்குவதில்
அறிவு
பெற்றமறப்பார்ப்பான்
செந்தமிழ்
மாணவரை
கெடுத்தாலும்
எதற்குமே
வாய்திறக்காமல்
தாமிருந்தும்
செந்தமிழ்க்கு
பாடுபடல்
போல்
நடித்தும்சிறப்பார்போல்
இல்லாது
செந்தமிழ்க்கு
மெய்யுளத்தால்
செல்வம்
ஈக.
114சிங்கங்கள்
வாழ்காட்டில்
சிறுநரிநாய்
குரங்கெண்கு
சிறுத்தை
யாவும்தங்கிநெடுங்
கூச்சலிடும்
தன்மைபோல்
தமிழ்நாட்டில்
தமிழே
யன்றிஅங்கங்கே
அவரவர்கள்
தம்மொழிக்கும்
பிறமொழிக்கும்
ஆக்கம்
தேடிமங்காத
செந்தமிழை
மங்கும்வகை
செய்வதற்கு
வழக்கும்
சொல்வார்.
11524.
மற்றும்
பலர்அச்சகத்து
தமிழர்க்கோ
அருந்தமிழில்
அன்பிருந்தால்
அச்சி
யற்றும்எச்சிறிய
அறிக்கையிலும்
நூற்களிலும்
எதிர்மொழியை
உடையவர்
நீக்கச்சொல்ல
லாமன்றோ
எண்எல்லாம்
தமிழினிலே
உண்டோ
என்றால்மெச்சுகின்ற
ஆங்கிலஎண்
அல்லாது
வேறில்லை
என்கின்
றாரே
116கலைச்சொல்லா
கத்தாரே
கல்வியினால்
நீர்பெற்ற
அறிவை
யெல்லாம்தலைச்சரக்காம்
தமிழ்ச்சரக்கை
தலைகவிழ
வைப்பதற்கோ
விற்கின்
றீர்கள்மலைச்சறுக்கில்
இருக்கின்றீர்
மாத்தமிழர்
கண்திறந்து
வாழ்வு
கெல்லாம்நிலைச்சரக்கை
கண்டுகொண்டார்
நெடுநாளின்
விளையாட்டை
நிறுத்த
வேண்டும்.
117அரசினரும்
பெரியநிலை
அடைந்தவரும்
அறிந்திடுக
மக்கள்
நெஞ்சில்முரசிருந்து
முழங்கிற்று
தமிழ்வாழ்க
தமிழ்வெல்க
என்றே
முன்னாள்அரசிருந்த
தமிழன்னை
ஆட்சியிலே
சூழ்ச்சிசெயும்
ஆட்கள்
யாரும்எரிசருகுதமிழரிடை
எழுச்சியுறும்
தமிழார்வம்
கொழுத்த
தீதீ
118கடவுள்வெறி
சமயவெறி
கன்னல்நிகர்
தமிழுக்கு
நோய்
நோயேஇடைவந்த
சாதியெனும்
இடர்ஒழிந்தால்
ஆள்பவள்நம்
தாய்
தாயேகடல்போலும்
எழுககடல்
முழக்கம்போல்
கழறிடுக
தமிழ்வாழ்
கென்றுகெடல்எங்கே
தமிழின்நலம்
அங்கெல்லாம்
தலையிட்டு
கிளர்ச்சி
செய்க
119விழிப்போரே
நிலைகாண்பார்
விதைப்போரே
அறுத்திடுவார்
களைகாண்
டோறும்அழிப்போரே
அறஞ்செய்வார்
அறிந்தோரே
உயர்ந்திடுவார்
ஆதல்
ஆர்வம்செழிப்போரேஇளைஞர்களே
தென்னாட்டு
சிங்கங்காள்
எழுக
நம்தாய்மொழிப்போரே
வேண்டுவது
தொடக்கஞ்செய்
வீர்வெல்வீர்
மொழிப்போர்
வெல்க
120---------------
29
2000
.20.83-