------------------------------------------------------------------------
-8
பட்டினப்பாலை
ஆசிரியர்
கடியலூர்
உருத்திரங்
கண்ணனார்
------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------
...
.
...
.
.
.
...
.
...
-
.
.
.
.
2000
...
2000
.
-8
4.6
5
-8
-
.
.
©
1999-2000
.
..
.
------------------------------------------------------------------------
சங்க
கால
நூல்களான
பத்து
பாட்டுக்களில்
ஒன்பதாவதான
பட்டினப்பாலை
-----------------------
பாடியவர்
கடியலூர்
உருத்திரங்
கண்ணனார்
பாடப்பட்டவன்
திருமாவளவன்
கரிகாற்
பெருவளத்தான்
திணை
பாலை
துறை
செலவழுங்குதல்
மொத்த
அடிகள்
301
-----------------------
வசையில்புகழ்
வயங்குவெண்மீன்
திசைதிரிந்து
தெற்கேகினும்
தற்பாடிய
தளியுணவிற்
புட்டே
புயன்மாறி
வான்பொய்ப்பினும்
தான்பொய்யா
மலைத்தலைய
கடற்காவிரி
புனல்பரந்து
பொன்கொழிக்கும்
விளைவறா
வியன்கழனி
கார்க்கரும்பின்
கமழாலை
தீத்தெறுவிற்
கவின்வாடி
..
.10
நீர்ச்செறுவி
னீணெய்தற்
பூச்சாம்பும்
புலத்தாங்க
காய்ச்செந்நெற்
கதிரருந்து
மோட்டெருமை
முழுக்குழவி
கூட்டுநிழல்
துயில்வதியும்
கோட்டெங்கிற்
குலைவாழை
காய்க்கமுகிற்
கமழ்மஞ்சள்
இனமாவின்
இணர்ப்பெண்ணை
முதற்சேம்பின்
முளையிஞ்சி
அனகர்
வியன்முற்றத்து
...
20
சுடர்நுதல்
மடநோக்கின்
நேரிழை
மகளிர்
உணங்குணா
கவரும்
கோழி
யெறிந்த
கொடுங்காற்
கனங்குழை
பொற்காற்
புதல்வர்
புரவியின்
றுருட்டும்
முக்காற்
சிறுதேர்
முன்வழி
விலக்கும்
விலங்குபகை
யல்லது
கலங்குபகை
யறியா
கொழும்பல்குடி
செழும்பாக்கத்து
குறும்பல்லூர்
நெடுஞ்சோணாட்டு
வெள்ளை
யுப்பின்
கொள்ளை
சாற்றி
நெல்லொடு
வந்த
வல்லா
ப·றி
...
30
பணைநிலை
புரவியின்
அணைமுதற்
பிணிக்கும்
கழிசூழ்
படப்பை
கலியாணர
பொழிற்
புறவிற்
பூந்தண்டலை
மழைநீங்கிய
மாவிசும்பின்
மதிசேர்ந்த
மகவெண்மீன்
உருகெழுதிறல்
உயர்கோட்டத்து
முருகமர்பூ
முரண்கிடக்கை
வரியணிசுடர்
வான்பொய்கை
இருகா
திணையேரி
புலிப்பொறி
போர்க்கதவின்
...
40
திருத்துஞ்சு
திண்காப்பிற்
புகழ்நிலைஇய
மொழிவளர
அறநிலைஇய
அகனட்டிற்
சோறுவாக்கிய
கொழுங்கஞ்சி
யாறுபோல
பரந்தொழுகி
ஏறுபொர
சேறாகி
தேரொட
துகள்
கெழுமி
நீறாடிய
களிறுபோல
வேறுபட்ட
வினையோவத்து
வெண்கோயில்
மாசூட்டு
...
50
தண்கேணி
தகைமுற்றத்து
பகட்டெருத்தின்
பலசாலை
தவப்பள்ளி
தாழ்காவின்
அவிர்சடை
முனிவர்
அங்கி
வேட்கும்
ஆவுதி
நறும்புகை
முனைஇ
குயில்தம்
மாயிரும்
பெடையோ
டிரியல்
போகி
பூதங்
காக்கும்
புகலருங்
கடிநகர
தூதுணம்
புறவொடு
துச்சிற்
சேக்கும்
முதுமரத்த
முரண்களரி
வரிமணல்
அகந்திட்டை
...
60
இருங்கிளை
யினனொக்கற்
கருந்தொழிற்
கலிமாக்கள்
கடலிறவின்
சூடுதின்றும்
வயலாமை
புழுக்குண்டும்
வறளடும்பின்
மலர்மலைந்தும்
புனலாம்பற்
பூச்சூடியும்
நீனிற
விசும்பின்
வலனேர்பு
திரிதரும்
நாண்மீன்
விராய
கோண்மீன்
போல
மலர்தலை
மன்றத்து
பலருடன்
குழீஇ
கையினுங்
கலத்தினு
மெய்யுற
தீண்டி
...
70
பெருங்சினத்தாற்
புறக்கொடாஅது
இருஞ்செருவின்
இகல்மொய்ம்பினோர்
கல்லெறியும்
கவண்வெரீஇ
புள்ளிரியும்
புகர்ப்போந்தை
பறழ்ப்பன்றி
பல்கோழி
உறைக்கிணற்று
புறச்சேரி
மேழக
தகரொடு
சிவல்விளை
யாட
கிடுகுநிரை
தெ·கூன்றி
நடுகல்லின்
அரண்போல
நெடுந்தூண்டிலிற்
காழ்சேர்த்திய
...
80
குறுங்கூரை
குடிநாப்பண்
நிலவடைந்த
இருள்போல
வலையுணங்கு
மணல்முன்றில்
வீழ்த்தாழை
தாட்டழ்ந்த
வெண்கூ
தாளத்து
தண்பூங்
கோதையர்
சினைச்சுறவின்
கோடுநட்டு
மனைச்சேர்த்திய
வல்லணங்கினால்
மடற்றாழை
மலர்மலைந்தும்
பிணர்ப்பெண்ணை
பிழிமாந்தியும்
புன்றலை
இரும்பரதவர்
...
90
பைந்தழைமா
மகளிரொடு
பாயிரும்
பனிக்கடல்
வேட்டஞ்
செல்லாது
உவவுமடி
துண்டாடியும்
புலவுமணற்
பூங்கானல்
மாமலை
யணைந்த
கொண்மூ
போலவும்
தாய்முலை
தழுவிய
குழவி
போலவும்
தேறுநீர
புணரியோ
டியாறுதலை
மணக்கும்
மலியோ
தொலிகூடல்
தீதுநீங
கடலாடியும்
மாசுபோக
புனல்படிந்தும்
...
100
அலவ
னாட்டியும்
உரவுத்திரை
உழக்கியும்
பாவை
சூழ்ந்தும்
பல்பொறி
மருண்டும்
அகலா
காதலொடு
பகல்விளை
யாடி
பெறற்கரு
தொல்சீர
துறக்க
மேய்க்கும்
பொய்யா
மரபிற்
பூமலி
பெருந்துறை
துணைப்புணர்ந்த
மடமங்கையர்
பட்டுநீக்கி
துகிலுடுத்தும்
மட்டுநீக்கி
மதுமகிழ்ந்தும்
மைந்தர்கண்ணி
மகளிர்
சூடவும்
மகளிர்கோதை
மைந்தர்
மலையவும்
...
110
நெடுங்கால்
மாட
தொள்ளெரி
நோக்கி
கொடுந்திமிற்
பரதவர்
குரூஉச்சுடர்
எண்ணவும்
பாட
லோர்த்தும்
நாடக
நயந்தும்
வெண்ணிலவின்
பயன்றுய்த்தும்
கண்ணடைஇய
கடைக்கங்குலான்
மாஅகாவிரி
மணங்கூட்டும்
தூஉவெக்கர
துயில்
மடிந்து
வாலிணர்
மடற்றாழை
வேலாழி
வியந்தெருவின்
நல்லிறைவன்
பொருள்காக்கும்
...
120
தொல்லிசை
தொழில்மாக்கள்
காய்சினத்த
கதிர்ச்செல்வன்
தேர்பூண்ட
மாஅபோல
வைகல்தொறும்
அசைவின்றி
உல்குசெ
குறைபடாது
வான்முகந்தநீர்
மலைப்பொழியவும்
மலைப்பொழிந்தநீர்
கடற்பரப்பவும்
மாரிபெய்யும்
பருவம்போல
நீரினின்று
நிலத்தேற்றவும்
நிலத்தின்று
நீர்ப்பரப்பவும்
...
130
அளந்தறியா
பலபண்டம்
வரம்பறியாமை
வந்தீண்டி
அருங்கடி
பெருங்காப்பின்
வலியுடை
வல்லணங்கினோன்
புலிபொறித்து
புறம்போக்கி
மதிநிறைந்த
மலிபண்டம்
பொதிமூடை
போரேறி
மழையாடு
சிமைய
மால்வரை
கவாஅன்
வரையாடு
வருடை
தோற்றம்
போல
கூருகிர்
ஞமலி
கொடுந்தா
ளேற்றை
...
140
ஏழக
தகரோ
டுகளு
முன்றிற்
குறுந்தொடை
நெடும்படிக்காற்
கொடுந்திண்ணை
ப·றகைப்பிற்
புழைவாயிற்
போகிடைகழி
மழைதோயும்
உயர்மாடத்து
சேவடி
செறிகுறங்கிற்
பாசிழை
பகட்டல்குல்
தூசிடை
துகிர்மேனி
மயிலியல்
மானோக்கிற்
கிளிமழலை
மென்சாயலோர்
...
150
வளிநுழையும்
வாய்பொருந்தி
ஓங்குவரை
மருங்கின்
நுண்தா
துறைக்கும்
காந்தள
துடுப்பிற்
கவிகுலை
யன்ன
செறிதொடி
முன்கை
கூப்பி
செவ்வேள்
வெறியாடு
மகளிரொடு
செறி
தாஅ
குழலகவ
யாழ்முரல
முழவதிர
முரசியம்ப
விழவறா
வியலாவணத்து
மையறு
சிறப்பின்
தெய்வஞ்
சேர்த்திய
மலரணி
வாயிற்
பலர்தொழ
கொடியும்
...
160
வருபுனல்
தந்த
வெண்மணற்
கான்யாற்று
உருறுகெழு
கரும்பின்
ஓண்பூ
போல
கூழுடை
கொழுமஞ்சிகை
தாழுடை
தண்பணியத்து
வாலரிசி
பலிசிதறி
பாகுகுத்த
பசுமெழுக்கிற்
காழூன்றிய
கவிகிடுகின்
மேலூன்றிய
துகிற்கொடியும்
பல்கேள்வி
துறைபோகிய
தொல்லாணை
நல்லாசிரியர்
...
170
உறழ்குறி
தெடுத்த
உருகெழு
கொடியும்
வெளிலிளக்குங்
களிறுபோல
தீம்புகார
திரைமுன்றுறை
தூங்குநாவாய்
துவன்றிருக்கை
மிசைச்கூம்பி
னசைச்கொடியும்
மீந்தடிந்து
விடக்கறுத்து
ஊன்பொரிக்கும்
ஒலிமுன்றில்
மணற்குவைஇ
மலர்சிதறி
பலர்புகுமனை
பலிப்புதவின்
நறவுநொடை
கொடியோடு
...
180.
பிறபிறவு
நனிவிரைஇ
பல்வே
றுருவிற்
பதாகை
நீழல்
செல்கதிர்
நுழையா
செழுநகர்
வரைப்பிற்
செல்லா
நல்லிசை
யுமரர்
காப்பின்
நீரின்
வந்த
நிமிர்பரி
புரவியும்
காலின்
வந்த
கருங்கறி
மூடையும்
வடமலை
பிறந்த
மணியும்
பொன்னும்
குடமலை
பிறந்த
ஆரமும்
அகிலும்
தென்கடல்
முத்துங்
குணகடல்
துகிரும்
கங்கை
வாரியும்
காவிரி
பயுனும்
....
190
ஈழ
துணவும்
காழக
தாக்கமும்
அரியவும்
பெரியவும்
நெரிய
ஈண்டி
வளந்தலை
மயங்கிய
நனந்தலை
மறுகின்
நீர்நா
பண்ணு
நிலத்தின்
மேலும்
ஏமாப்ப
இனிதுதுஞ்சி
கிளை
கலித்து
பகைபேணாது
வலைஞர்முன்றில்
மீன்பிறழவும்
விலைஞர்குரம்பை
மாவீண்டவும்
கொலைகடிந்தும்
களவுநீக்கியும்
அமரர
பேணியும்
ஆவுதி
அருத்தியும்
....
200
நல்லனெடு
பகடோம்பியும்
நான்மறையோர்
புகழ்பரப்பியும்
பண்ணியம்
அட்டியும்
பசும்பதங்
கொடுத்தும்
புண்ணிய
முட்டா
தண்ணிழல்
வாழ்க்கை
கொடுமேழி
நசையுழவர்
நெடுநுகத்து
பகல்போல
நடுவுநின்ற
நன்னெஞ்சினோர்
வடுவஞ்சி
வாய்மொழிந்து
தமவும்
பிறவு
மொப்ப
நாடி
கொள்வதூஉ
மிகைகொளாது
கொடுப்பதூஉங்
குறைகொடாது
...210
பல்பண்டம்
பகர்ந்துவீசும்
தொல்கொண்டி
துவன்றிருக்கை
பல்லாயமொடு
பதிபழகி
வேறுவே
றுயர்ந்த
முதுவா
யக்கற்
சாறயர்
மூதூர்
சென்றுதொ
காங்கு
மொழிபல
பெருகிய
பழிதீர்
தேஎத்து
புலம்பெயர்
மாக்கள்
கலந்தினி
துறையும்
முட்டா
சிறப்பிற்
பட்டினம்
பெறினும்
வாரிருங்
கூந்தல்
வயங்கிழை
யழிய
வாரேன்
வாழிய
நெஞ்சே
கூருகிர
...
220
கொடுவரி
குருளை
கூட்டுள்
வளர்ந்தாந்கும்
பிறர்
பிணியக
திருந்து
பீடுகாழ்
முற்றி
அருங்கரை
கவி
குத்தி
குழிகொன்று
பெருங்கை
யானை
பிடிபு
காங்கு
நுண்ணிதின்
உணர
நாடி
நண்ணார்
செறிவுடை
திண்கா
பேறிவாள்
கழித்து
உருகெழு
தாயம்
ஊழினெய்தி
பெற்றவை
மகிழ்தல்
செய்யான்
செற்றோர்
கடியரண்
தொலைத்த
கதவுகொல்
மருப்பின்
முடியுடை
கருந்தலை
புரட்டு
முன்றாள்
...
230
உகிருடை
யடிய
ஓங்கெழில்
யானை
வடிமணி
புரவியடு
வயவர்
வீழ
பெருநல்
வானத்து
பருந்துலாய்
நடப்ப
தூறிவர்
துறுகற்
போல
போர்வேட்டு
வேறுபல்
பூளைய
டுழிஞை
சூடி
பேய்க்கண்
அன்ன
பிளிறுகடி
முரசம்
மாக்கண்
அகலறை
அதிர்வன
முழங்க
முனைகெட
சென்று
முன்சம
முருக்கி
தலைதவ
சென்று
தண்பணை
எடுப்பி
வெண்பூ
கரும்பொடு
செந்நெல்
நீடி
...
240
மாவிதழ
குவளையடு
நெய்தலும்
மயங்கி
கராஅங்
கலித்த
கண்ணகன்
பொய்கை
கொழுங்காற்
புதவமொடு
செருந்தி
நீடி
செறுவும்
வாவிய
மயங்கி
நீரற்று
அறுகோ
டிரலையடு
மான்பிணை
உகளவும்
கொண்டி
மகளிர்
உண்டுறை
மூழ்கி
அந்தி
மாட்டிய
நந்தா
விளக்கின்
மலரணி
மெழுக்க
மேறி
பலர்தொழ
வம்பலர்
சேக்கும்
கந்துடை
பொதியிற்
பருநிலை
நெடுந்தூண்
ஒல்க
தீண்டி
...
250
பெருநல்
யானையடு
பிடிபுணர
துறையவும்
அருவிலை
நறும்பூ
தூஉ
தெருவின்
முதுவா
கோடியர்
முழவொடு
புணர்ந்த
திரிபுரி
நரம்பின்
தீந்தொடை
யோர்க்கும்
பெருவிழா
கழிந்த
பேஎமுதிர்
மன்றத்து
சிறுபூ
நெருஞ்சியோ
டறுகை
பம்பி
அழல்வா
யோரி
அஞ்சுவர
கதிர்ப்பவும்
அழுகுரற்
கூகையோ
டாண்டலை
விளிப்பவும்
கணங்கொள்
கூளியடு
கதுப்பிகு
தசைஇ
பிணந்தின்
யாக்கை
பேய்மகள்
துவன்றவும்
...
260
கொடுங்கால்
மாடத்து
நெடுங்கடை
துவன்றி
விருந்துண்
டானா
பெருஞ்சோற்
றட்டில்
ஒண்சுவர்
நல்லில்
உயர்திணை
யிருந்து
பைங்கிளி
மிழற்றும்
பாலார்
செழுநகர
தொடுதோ
லடியரி
துடிபட
குழீஇ
கொடுவி
லெயினர்
கொள்ளை
யுண்ட
உணவில்
வறுங்கூ
டுள்ளக
திருந்து
வளைவா
கூகை
நன்பகற்
குழறவும்
அருங்கடி
வரைப்பின்
ஊர்கவி
னழி
பெரும்பாழ்
செய்தும்
அமையான்
மருங்கற
...
270
மலையகழ
குவனே
கடல்தூர
வான்வீழ
குவனே
வளிமாற்
றுவனென
தன்முன்னிய
துறைபோகலிற்
பல்லொளியர்
பணிபொடுங்க
தொல்லரு
வாளர்
தொழில்
கேட்ப
வடவர்
வாட
குடவர்
கூம்ப
தென்னவன்
திறல்கெட
சீறி
மன்னர்
மன்னெயில்
கதுவும்
மதனுடை
நோன்றாள்
மாத்தனை
மறமொய்ம்பிற்
செங்கண்ணாற்
செயிர்த்துநோக்கி
...
280
புன்பொதுவர்
வழிபொன்ற
இருங்கோவேள்
மருங்குசா
காடுகொன்று
நாடாக்கி
குளந்தொட்டு
வளம்பெருக்கி
பிறங்குநிலை
மாட
துறந்தை
போக்கி
கோயிலொடு
குடிநிறீஇ
வாயிலொடு
புழையமைத்து
ஞாயிறொறும்
புதைநிறீஇ
பொருவேமென
பெயர்கொடுத்து
ஒருவேனெ
புறக்கொடாது
...
290
திருநிலைஇய
பெருமன்
னெயில்
மின்னொளியெறிப்ப
தம்மொளி
மழுங்கி
விசிபிணி
முழவின்
வேந்தர்
சூடிய
பசுமணி
பொருத
பரேரெறுழ
கழற்காற்
பொற்றொடி
புதல்வர்
ஒடி
யாடவும்
முற்றிழை
மகளிர்
முகிழ்முலை
திளைப்பவும்
செஞ்சாந்து
சிதைந்த
மார்பின்
ஒண்பூண்
அரிமா
அன்ன
அணங்குடை
துப்பின்
திருமா
வளவன்
தெவ்வர
கோக்கிய
வேலினும்
வெய்ய
கானமவன்
கோலினு
தண்ணிய
தடமென்
தோளே.
...
301
--------------------
பட்டினப்பாலை
முற்றிற்று
------------------
------------------------------------------------------------------------
22
2000